ஜெமினி எனும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையழகில் அறிமுகமான நடிகை தான் நடிகை கிரண் ராத்தோட்.
அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.
இருந்தாலும் இவர் இணைய பக்கங்களில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
kiran rathod