வெறித்தனம் பாடலுக்கு நடனமாடிய பிரபல மலையாள நடிகர் - வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள "வெறித்தனம்" பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. 

இந்த பாடல் விஜய் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் பாடலாக உருவெடுத்துள்ளது. மேலும், வெறித்தனம் பாடலுக்கு நடிகர் விஜய்யின் நடந்தை பார்க்க விஜய் ரசிகர்கள் பலரும்ஆவலுடன் காத்திருகிறார்கள். 

இந்நிலையில், மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோ-வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement