தோழிகளுடன் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை ராய் லக்ஷ்மி - வைரல் புகைப்படம்


நடிகை ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 


பல மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் ராய் லக்ஷ்மி நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. தனது தோழிகளுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ராய் லக்ஷ்மி பிகினியில் போஸ் கொடுப்பது முதல் முறை இல்லை என்றாலும், இந்த முறை கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. லைட் பிங் பிகினியில் ரசிகர்களின் கண்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது அந்த போட்டோ. 

Previous Post Next Post
--Advertisement--