இளம் பெண்ணுடன் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் கிளு கிளு - தீயாய் பரவும் வீடியோ - உண்மை என்ன..?


பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத். சமீப காலமாக, அரசியலுடன் சேர்ந்து சினிமாவிலும் தடம் பதித்து வருகிறார். 

இந்நிலையில், ஹோட்டல் அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற உருவம் கொண்ட ஒருவர் கிளுகிளுப்பாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. 


இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். 

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ, 

( பின் குறிப்பு : இந்த வீடியோவில் சென்சார் செய்யும் அளவுக்கு எந்த ஆபாசமும் இல்லாத காரணத்தினால் அப்படியே வெளியிட்டுள்ளோம் ) 
Previous Post Next Post
--Advertisement--