கழண்டு விழுந்து மேலாடை.. மது போதையில் நடிகை கஸ்தூரி கெட்ட ஆட்டம்? தீயாய் பரவும் வீடியோ!

90களின் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்ற நடிகை கஸ்தூரி, தற்போது அரசியல் விமர்சகராக செயல்பட்டு வருகிறார். மிஸ் சென்னை பட்டம் வென்று, ‘ஆத்தா உன் கோயிலிலே’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், சமீபத்தில் வெளியான சில வீடியோக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது சிரித்துக் கொண்டிருந்ததாகக் கூறி ஒரு வீடியோ வைரலானது. மேலும், குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவதாக மற்றொரு வீடியோ பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளியறை தொடர்பான வீடியோ குறித்தும் பேசியுள்ளார் கஸ்தூரி.

தனது விளக்கத்தில், “குத்து விளக்கு பாடலுக்கு ஆடியது பற்றி என் குழந்தைகள் ஆச்சரியப்படுகிறார்கள். நல்ல மீடியாக்கள் அதை பாராட்டுகின்றன. கஸ்தூரி என்று சொன்னால் நல்லதும் வருகிறது, கெட்டதும் வருகிறது. இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. சமந்தா, திரிஷா போன்றவர்களுக்கும் வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஏதோ ஒரு பெண் ஷவரில் குளிக்கிறார் என்பது கூட தெரியவில்லை, ஆனாலும் மொபைலில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். ராஷ்மிகா மந்தனாவை AI-யில் ஆபாசமாக சித்தரித்த வீடியோ வந்தபோதும் பலர் பார்த்தார்கள்.

நான் குடிக்கவில்லை, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சொன்னால், அதை AI என்று நிரூபிக்க வேண்டிய நிலை. எது உண்மை, எது பொய் என்று எனக்கே தெரியவில்லை” என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

தனது பழைய ரசிகர்கள் மற்றும் தற்போதைய அரசியல் பின்னணியில் இந்த சர்ச்சை கஸ்தூரிக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Actress and political commentator Kasthuri has responded to recent controversies involving viral videos from Bhagya Raj's funeral, a dance clip, and a bathroom video. She clarified she wasn't drinking, compared the situation to AI deepfakes like Rashmika Mandanna's, and noted that both good and bad attention comes with fame, similar to Samantha and Trisha.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!