தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தில் நாயகியாக நடித்த ஸ்ரீ
வித்யாவிற்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.
சமீப காலமாகவே அடிக்கடி கவர்ச்சி போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இலை மறை காய் மறையாக காட்டி வந்த தொப்புள் கவர்ச்சியை தற்போது பிராதனமாக வெளிப்படுத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்துள்ளார் இந்த டஸ்கி ப்யூட்டி.