மலையாள பெண்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் மவுசு கொஞ்சம் கூடுதல் தான். நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவில் மலையாள நாயகிகளுக்கு ரசிகர்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன.
சினிமாவில் மட்டும் இருந்து வந்த இந்த கலாச்சாரம் சமீப காலமாக இணையதளங்களிலும் மேலூங்க துவங்கி விட்டது.அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் தான் ஜிமிக்கி கம்மல் ஷெரீன், கண்ணழகி ப்ரியா வாரியர் போன்றோர்.
இணையத்தில் ஒரே நாளில் ஓபமா ஆகிய லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் தான் ப்ரியா வரியார். ’ஒரு அடார் லவ்’ படத்தின் ’மாணிக்க மலராய பூவி’ பாடல், ஒரே நாள் இரவில் இணையதளத்தில் ட்ரெண்ட் அடித்தது. குறிப்பாக பாடலில், ப்ரியா வாரியர் தரும் கண் அசைவுகள் இளைஞர்களுக்கு ஃபீவரையே வரவைத்து விட்டது.
ஓவர் நைட்டில் 60 லட்சம் பேர்கள் அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்தனர். சினிமாவில் இவர் எங்கோ போகப்போகிறார் என்று கூறினார்கள். ஆனால், இப்போது, எங்கு போனார் என்றே தெரியவில்லை. தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார் அவ்வளவு தான்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது நடிகைகள்வழக்கமாக பின்பற்றும் வழிமுறையை கையில் எடுத்துள்ளார். கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் தற்போது நீச்சல் குளத்தில் தொடை தெரியும் அளவிற்கு சூடான ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,