"பூவே உனக்காக" ஹீரோயினியா இது..? -ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் ஆரம்பத்தில் நடிக்க போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். அப்போது,  இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் தான் "பூவே உனக்காக".  இந்த படம் நடிகர் விஜய்யை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேரத்தது.

இந்த படத்தில் நடிகை] அஞ்சு அரவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை, நடன கலைஞர் என பன்முங்களை கொண்டவர் அஞ்சு அரவிந்த். இவர் தன்னுடைய சொந்த மாமாவை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்று கொண்டார். 

அதன் பின்னர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது இவருடைய புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி பலருக்கும் ஷாக் ஆக்கியுள்ளது. 

பூவே உனக்காக படத்தின் ஹீரோயினியா இது..? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக மாறிட்டாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Previous Post Next Post
--Advertisement--