Posts

Showing posts with the label Anju Aravind

"பூவே உனக்காக"... "ஒன்ஸ் மோர்" பட ஹீரோயின் அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

Image
  தமிழ் சினிமாவில் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாச்சு. மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வெயிட்டிங்!'' - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அஞ்சு அரவிந்த்.'பூவே உனக்காக' திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்துவருகிறார்.   என் பூர்வீகம் கேரளா. ஒரு மலையாளப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னைப் பார்த்திருக்காங்க.    அடுத்த சில நாள்களில் ஆக்டிங் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. 'அக்‌ஷரம்' மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்.     'பூவே உனக்காக', 'ஒன்ஸ் மோர்' படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில், என்னைப் பற்றிக் குறிப்பிட்டது சந்தோஷமா இருந்துச்சு. விஜய்யை மீட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை.      இன்னும் அதற்கான சூழலும் வாய்ப்பும் அமைய...

13 வயதில் பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

Image
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும், தமிழ் சினிமாவில் அடையாளமாகவும் இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் தமிழ் நாடு தாண்டி கேரளா, கர்நாடகா என இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும். இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் அது கடந்த 1996 ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக படம் தான்.  இந்த படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர் பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த். பூவே உனக்காக படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது தான். இது தான் இவருக்கு முதல் தமிழ் படம். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் 2001-ம் ஆண்டு வெளியான "கண்ணா உன்னை தேடுகிறேன்". அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை தமிழ் படங்களில் நடிப்பதே கிடையாது. இப்போதும்,மலையாள படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில...

"பூவே உனக்காக" ஹீரோயினியா இது..? -ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே

Image
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் ஆரம்பத்தில் நடிக்க போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். அப்போது,  இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் தான் "பூவே உனக்காக".  இந்த படம் நடிகர் விஜய்யை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேரத்தது. இந்த படத்தில் நடிகை] அஞ்சு அரவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை, நடன கலைஞர் என பன்முங்களை கொண்டவர் அஞ்சு அரவிந்த். இவர் தன்னுடைய சொந்த மாமாவை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்று கொண்டார்.  அதன் பின்னர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது இவருடைய புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி பலருக்கும் ஷாக் ஆக்கியுள்ளது.  பூவே உனக்காக படத்தின் ஹீரோயினியா இது..? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக மாறிட்டாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.