மேலாடையின்றி ஆடுகளம் பட நடிகை - ரசிகர்கள் ஷாக்


தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. சினிமாவில் வருவதற்கு முன்பு தான் செய்த வேலை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் டாப்ஸி. 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் நான் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போது நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெரும் மாணவியாக இருந்தேன். அது போக நான் படிப்பில் பல பதக்கங்களையும் வென்றுள்ளேன்.

சினிமாவில் நுழைந்த போது என் உருவத்தை கிண்டலடித்தார்கள். ஆனால், நான் தொடர்ந்து முயற்ச்சி செய்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஒரு காலத்தில் நான் வாய்பை தேடி அழைந்தேன். இப்போது, என்னை தேடி வாய்புகள் வருகின்றன. இது என்னுடைய பெருமைக்காக நான் சொல்ல வில்லை. ஆரம்பத்தில் பட வாய்புகள் தேடி நான் அழைந்த நாட்கள் மிகவும் கடினமானவை.என்று கூறினார். 

தற்போது, பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு பாலிவுட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

இந்நிலையில், அடுத்து நடிக்கவுள்ள தப்பாட் என்ற ஒரு ஹிந்தி படத்தில் மேலாடை இன்றி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் மேலாடை இன்றி நடித்துள்ளார் டாப்சி என்பது குறிப்பிடதக்கது.

--- Advertisement ---