தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமானார் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது, சித்தார்த் நடிக்கும் "சைத்தான் கே பச்சா" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர்கள் கேட்பதை செய்யும் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்,நடிகைகளுடன் கலப்பாக இருக்கும் நடிகை என அம்மணிக்கு குட் கேர்ள் சர்டிஃபிகெட்டை நீட்டுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.
ஆனால், அம்மணி தான் எந்த வயதில் டேட் சென்றேன் தெரியுமா.? என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் என்னுடைய 16 வயதில் , 16 வயது பையனுடன் டேட் செய்தேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார்.



