நிஜமாகவே இவருக்கு 42 வயதா..? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை சுரேகாவாணியின் புகைப்படங்கள்


விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் நடித்த நடிகை சுரேகா வாணி.நடிகை சுரேகா வாணி, தமிழில் ‘உத்தமபுத்திரன்’, ‘ஜில்லா’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

மேலும் மேலும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அத்துடன் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள், மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் என அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

இவர் இப்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குடும்பப் பெண்ணாக பார்த்த சுரேகாவா இது..? நிஜமாகவே இவருக்கு 42 வயதா..? என்று ஷாக்காகி வருகின்றனர்.