தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது வாய்ப்புகளுக்காக கவர்ச்சி கோலத்திற்கு மாறியுள்ளார்.
தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது வீடியோ ஒன்றையும் படுக்கையறை புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நான் கடினமானவள், நான் லட்சியத்துடன் இருக்கிறேன், எனக்கு என்ன வேண்டும் என எனக்கு தெரியும். அது என்னை நடத்தை கெட்டவளாக உருவாக்கினாலும் எனக்கு ஓ.கே. என்று ஓப்பனாக கூறியுள்ளார் அம்மணி.
