படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த கபாலி ஹீரோயின் ராதிகா அப்தே.!


‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

இவர் ஹிந்தியில்  ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’, ‘பர்செட்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இப்படங்கள் பெரும் சர்ச்சையை அவருக்கு உண்டாக்கின. 

அவரது உடல் பற்றி வெளிப்படையாக பேசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை இவர் உண்டாக்கியதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் பழக்கம் கொண்ட இவர்தற்போது தன்னுடைய தொடையழகை படம் போட்டு காட்டும் விதமாக செம்ம ஹாட்டான ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

--- Advertisement ---