மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அந்த படம் ஹிட் அடித்ததால் ரசிகர்களால அறியப்படும் நாயகியாக மாறினார்.
அதனை தொடர்ந்து ஆத்மிகா தமிழில் காட்டேரி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் அரவிந்த் சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், படங்களில் எப்போதுமே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.
குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார்.இந்நிலையில்,தற்போது முதன் முறையாக தனது தொப்புள் அழகை இலைமறை காய்மறையாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,