ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட என அணைத்து மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஒரு பிரபலமான மாடல் அழகி அக்ஷரா கவுடா.
திரைப்படங்கள் மட்டுமின்றி பல முன்னனி பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நாம் இவரை பார்த்திருக்க கூடும். எஸ். பிரேம்நாத் இயக்கத்தில் 2011ல் வெளியான உயர்த்திரு 420 திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடித்த துப்பாக்கி, அஜித் நடித்த அரம்பம், போகன், இரும்புக்குதிரை, மாயவன் என் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருடைய ஹாட் புகைப்படங்களை பார்ப்பதர்க்காகவே ஒரு ரசிகர் வட்டம் உள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு, உங்களுக்கு HD தரத்தில் கிளியராக தெரியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.



