முரட்டு குத்து 2 படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு லிப்-லாக் முத்தம் - லெஸ்பியனாக இளம் நடிகை


இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயகுமார் இந்த படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர் டேனிக்கு ஜோடியாக இளம் நடிகை ஷாலு ஷம்மு நடிக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சக நடிகை ஒருவருடன் லிப்-லாக் முத்தம் பரிமாறிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் லெஸ்பியனக ஷாலு ஷம்மு நடிகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,