தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது.
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி, இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார்.
ஆனால் தற்போது தனது பொசு பொசு உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், குளியல் தொட்டியில் அரைகுறை ஆடைகளுடன் கையில் மதுக்கோப்பை-யை வைத்துக்கொண்டு அம்மணி நடந்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.





