படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் இளசுகளை கிக்கேற்றும் இளம் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்


சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். 

தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில், படுக்கையில் ஃபிரீயாக அமர்ந்து அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. நீல வண்ண நைட் டிரெஸில் தொடை தெரிய பெட் காஃபி குடிக்கிறார் ஷாலு. 


உடை, பாவனை என அனைத்திலும் கவர்ச்சியை அள்ளி கொட்டியிருக்கிறார். அவர் கையில் காஃபி கப்புடன் பார்க்கும் பார்வையே கிக்கேற்றும் வகையில் உள்ளது.