சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் போனாலும் நடிகைகள் குறைவாக தான் சென்றுகொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் தங்களுக்கென மார்க்கெட்டை பிடிக்கும் அளவுக்கு வரவேற்போடு தான் செல்கின்றனர். ப்ரியா பவானி ஷங்கர் துவங்கி தற்போது வாணி போஜன் வரை.
அதிலும் ப்ரியா பவானி ஷங்கரை விடவே தற்போது சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜனுக்கு வரவேற்புகள் அதிகமாக இருக்கிறது.
இருந்தாலும் நானும் நம்முடைய பங்குக்கு எதாவது செய்ய வேண்டுமே என தற்போது கேஷுவலாக போட்டோ சுட ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.





