வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்சூரிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போதுபகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். இவர் படங்களில் நடித்து பிரபலமானாரோ..? இல்லையோ..? தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதிலும், அரை குறை ஆடைகளில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி அவர் போடும் கவர்ச்சி ஆட்டம் எல்லாம் வேற லெவல் ரகம்.
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது குட்டியான ட்ரவுசர் மற்றும் சிகப்பு நிற டிசர்ட் அணிந்துகொண்டு டீசர்ட்டை ஒரு பக்கம் கழட்டி காட்டியபடி போஸ் கொடுத்து இளசுகளை கிரங்கடித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஹாட் ஹாட்.. செம்மஹாட் என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.
I don’t have a look to fall for. But I have a personality you’ll die for. #expecttheunexpected #shootingphoto #differentme #modern #photography #red #addiction #neverbored #loveyourself #hippiestyle #shalushamu #🌹 pic.twitter.com/cXl36QLSrI— Shalu Shamu (@ShaluShamu) December 13, 2019
