வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரியின் காதலியாக நடித்து பிரபலமான அவர்,
சமீபகாலமாக அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோவையும், ஆண் நண்பர்களுடன் இணைந்து
நெருக்கமாக நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டு சோசியல் மீடியாவை
கலங்கடித்து வருகிறார்.
அண்மையில், நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.
தற்போது,கோவளம் கடற்கரையில் குட்டியானட்ரவுசர் அணிந்து கொண்டு தொடையழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாட்.. ஹாட் என கூறிக்கொண்டிருக்க ஒரு சில ரசிகர்கள் ஆபாச அர்ச்சனையும் செய்து வருகிறார்கள்.
அதிலும், ஒரு ரசிகர் கோவளம் பீச்சில் கேவலம் - ஏம்மா.. இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? என விளாசியுள்ளார்.

