இது முன்னாடி... இது பின்னாடி... - படு சூடான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட ஹன்ஷிகா..!


நடிகை ஹன்சிகா மோத்வானி, சமூக வலைதளங்களில் தன் கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

உடற்பயிற்சி கூடத்தில், ஜிம் உடையில், கண்ணாடி முன், 'செல்பி' எடுப்பது போல் உள்ள அந்தப் படத்தை, ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் நடிகை ஹன்சிகா. 

தற்போது, எடையைக் குறைத்துள்ளதை, வெளி உலகுக்கு தெரிவிக்கவே, இப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்'  என்று கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

இது முன்னாடி.. இது பின்னாடி.. என தன்னுடைய உடல் அழகை படம் போட்டு காட்டும் ஹன்ஷிகாவின் இந்த புகைப்படம் தான் இப்போதைய வைரல்.