என்கவுன்டர் எதற்கு.? - நடிகை ரித்விகா அவேசம்


ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் 4 பேரால் பலாத்காரம் செய்யபட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். 

பின் அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது போலீஸிடம் இருந்து தப்பிக்க நினைத்த அந்த 4 பேரும் போலீசாரால் என் கவுன்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டனர். 

இதற்கு எல்லோரும் கொண்டாட என்கவுன்டர் எதற்கு, அதற்கு பதில் இப்படி செய்யலாமே என ஆவேசமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் புகழ் ரித்விகா. இதோ அவரது ட்வீட்,