ப்பா..! - இறுக்கமான உடையில் நடிகை ராஷிகண்ணாவின் இடுப்பு டான்ஸ்..! - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே


நடிகை ராஷி கண்ணா தமிழில் அடங்க மறு , அயோக்யா, சங்கத்தமிழன் , ஷைத்தான் கி பச்சா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 


இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவருடைய ஹாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி பார்வைகளை பெற்று வருகிறது.


இறுக்கமான உடையில் இடுப்பை வளைத்து நெழித்து ஆடும் அவரது புகைப்படங்களை இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றன.