கவர்ச்சி களம் புகுந்த பிக்பாஸ் நடிகை ரித்விகா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழில் "பரதேசி" என்ற படத்தில் பாலா அறிமுகம் செய்த நடிகை ரித்விகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து பேசப்படும் நடிகையானார். 

அதன்பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ரித்விகா, பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் பல நடிகைகளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தபோதும் ரித்விகாவிற்கு எதுவும் அமையவில்லை. 

இடையில் டார்ச் லைட் என்ற படத்தில் சாலையோர விபச்சாரி வேடமேற்று நடித்தார். இருப்பினும் சமீபத்தில் வெளியான குண்டு படம் ஓரளவுக்கு அவரை பேச வைத்து. 


இந்நிலையில் அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகிறார். அதையடுத்து லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டு பலரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.