பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. இந்தி நடிகைகள் பலரும் கவர்ச்சி காட்டுவதில் தயங்குவதில்லை.
பல நடிகைகள் தங்களுடைய சமூக வளையதள பக்கங்களில் படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை கூட வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் பிரபல நடிகை பூனம் பாண்டே. எப்போதும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் மோசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இரட்டை அர்த்த வசனங்களுக்கு இவரிடம் பஞ்சமே இருக்காது.தன்னுடைய, புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு பெரும்பாலும் இரட்டை அர்த்த வசனமாகவே தலைப்பு வைப்பார்.
அந்த வகையில், இரவில் பசி எடுத்தால் வாழைப்பழம் தான் எனக்கு துணை, இதை விழுங்கி என்னுடைய பசியை தீர்த்துக்கொள்வேன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.



