தூங்கும் போது கூட செம்மையா இருப்பாங்க போல - லைக்குகள் குவிக்கும் இந்துஜாவின் ஹாட் புகைப்படங்கள் !
மேயாதமான் இந்துஜா இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை. நல்ல நடிகை என
பெயர் எடுத்துள்ள அவர் பெரும்பாலும் குடும்பப்பாங்கனா வேடங்களில் தான்
நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் படத்தில் லேசாக
கிளாமர் காட்டி முயற்சித்தார். ஆனால் அது ஒர்க்கவுட் ஆகவில்லை. மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா.
அதே போல சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மிக மெல்லிய ஆடையில் சென்ற இந்துஜாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், படுக்கையில் படுத்துக்கொண்டு க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் தூங்கும் போது கூட செம்ம க்யூட்டா இருப்பீங்க போல என்று கூறி வருகிறார்கள்.
தூங்கும் போது கூட செம்மையா இருப்பாங்க போல - லைக்குகள் குவிக்கும் இந்துஜாவின் ஹாட் புகைப்படங்கள் !
Reviewed by Tamizhakam
on
February 16, 2020
Rating:
