தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் வெறும் உள்ளாடையுடன் இருக்கும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலானது.
இது அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தனது தொழில்நுட்ப வல்லுநர்களால் மீட்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறியிருந்தார் ஹன்ஷிகா.
ஆனால், தற்போது லீக் ஆன புகைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் சில கவர்ச்சி புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.
கடற்கரை மணலில் வில் போன்று வளைந்து தரையை தொட்டபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது பாடியா..? இல்ல, ரப்பரா..? என்று கேட்டு வருகிறார்கள்.


