தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி தமிழ் , தெலுங்கு திரையுலக நடிகர்களின் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு தனது மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.
நடிகர்கள், நடிகைகள் என எந்தபாரபட்சமும் இல்லாமல் சர்ச்சையில் இழுத்து விடும் இவர் அதிகமாக கெட்ட வார்த்தைகளை பேசுகிறார் எனவும் இதனை அவர் தவிர்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.
சமீபத்தில் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்திருந்தார். இவரை பாராட்டிய நடிகை ஸ்ரீ ரெட்டி. நடிகர் பவன் கல்யானை சீண்டும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையா திட்ட ஆரம்பித்து விட்டனர். அப்படி திட்டியவர்களுக்கு தன்னுடைய நடு விரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.


