ஹன்சிகாவிற்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை - ரசிகர்கள் வருத்தம் - வைரலாகும் புகைப்படங்கள்..!


கடந்த சில வருடங்களாக நடிகை ஹன்சிகா படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்த அவர் கைவசம் மஹா படம் மட்டுமே உள்ளது. 

பொசு பொசுவென இருந்த இவர் தன் உடல் எடையை குறைத்து  ஒல்லி பிச்சானாக மாறியுள்ளார். சினிமாவில் இருந்து எடுத்த இடைவெளியை அவர் அதற்காக பயன்படுத்திகொண்டார்.


ஆனால், உடல் எடை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறி விட்டார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹன்ஷிகாவுக்கு எதற்கு தேவையில்லாத வேலை என வருத்தமாக கூறி வருகிறார்கள்.


மேலும், ஹன்ஷிகாவுக்கு பட வாய்ப்புகள் வராமல் போனதற்கு இது தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.