"என்னுடைய இந்த உறுப்பு இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கு - அதனால் என்ன..?" - நடிகை வெளியிட்ட மோசமான பதிவு..!


பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனால், இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. 

இருந்தாலும், இப்படியான குற்றசாட்டுகளை கூறுவதன் மூலம் இந்தியா முழுக்க இவர் பிரபலம். படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார்.

குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷாலையும் வச்சு செய்து வருகிறார். தனக்கு ஆகாதவர்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவதூறாக பேசி வருகிறார்.


இந்நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் இன்னும் என்னுடைய பின்னழகு கன்னித்தன்மையுடன் தான் உள்ளது.அதனால் என்ன..? என்று மோசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.