நடிகை இலியான வீட்டில் நேர்ந்த மரணம் - அவரே வெளியிட்ட வீடியோ..!


தமிழில் கேடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இலியானா அதன் பிறகு தளபதி விஜய் நடித்து வெளிவந்த நண்பன் படத்தில் நடித்திருந்தார். 

இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வருவதற்கு படாத பாடு பட்டு வருகிறார். ஒல்லிபெல்லியாக இருந்த இவர் இடையில் காதல், ரகசிய கல்யாணம் என சினிமாவை விட்டு விலகி விட்டார். 

சமீபத்தில் தான் இவருக்கு காதல் முறிவு ஏற்பட்டது. அதனை குறித்து அவரே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் தற்போது, "பிக் புல்" என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாக்ராமில் தனது மாமா மரணமடைந்து விட்ட சோகமான செய்தியை பதிவு செய்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

View this post on Instagram

I wish I had more pictures, more videos, audio notes, anything really... my heart still can’t come to terms with the fact that you’re gone. You were the most wonderful, beautiful, gentlest man I knew....it’s so painful to even write these words down because some part of me still can’t believe it...all I wish I could tell you is that you were loved so so much...I wish I could have had more time with you...we all wish we had more time... I don’t know if I believe in heaven but if it exists then I know you’re there...with your multitude of cats...”cat whisperer” I called you..there wasn’t a single cat I picked off the street that you didn’t nurture and love with all your heart..and by god they loved you right back...I could just go on and on about the amazing things you did not just for me but for us all...you weren’t just my favourite uncle, my Tiru... you were my second papa ♥️ And I miss you so goddamn much... Still hoping I’ll wake up tomorrow and this’ll just be a bad dream...hoping I could talk to you one more time 💔 I wish I had more time ♥️♥️♥️
A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

நடிகை இலியான வீட்டில் நேர்ந்த மரணம் - அவரே வெளியிட்ட வீடியோ..! நடிகை இலியான வீட்டில் நேர்ந்த மரணம் - அவரே வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.