அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் - ஓப்பனாக கூறிய ரெஜினா..! -இது போதுமே..!?


தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரெஜினா. தற்போது தமிழை விட தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இவரை ரசிகர்கள் எல்லோரும் இதுவரை ஒரு குடும்பப் பெண்ணாக பார்த்து வந்தார்கள். ஆனால், தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். அங்கு சென்று இவருடைய கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போனது.

அந்தளவுக்கு கவர்ச்சியை தாராளமயமாக்கினார்.இந்நிலையில் தெலுங்கு சினிமாவைப் போல் தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகை ரெஜினா படு கவர்ச்சியாக ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து போரடித்து விட்டது. கதைக்கு தேவையென்றால் எந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார். ஆடல்ட் காமெடி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மோசமான பெண், த்ரில்லர் ஜானர்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே ஒகே சொல்லிவிடுவேன் என்கிறார் அம்மணி.

இது போதுமே..!?

--- Advertisement ---