இதுவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூஜா ஹெக்டே, தற்போது இன்னும் அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார். புது நடிகைகள் வந்ததால் இவர் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு தாவி விட்டதாக ரசிகர்கள் பலர் சொல்கிறார்கள்.
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்த படம் செம்ம மாஸ் ஹிட் ! இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.
அந்த வகையில் இப்போது,மிகவும் இறுக்கமான ஜிம் உடையில் இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.