நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானார் . இவர் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, முத்திரை , மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உலகை சுற்றிபார்க்க கிளம்பி விடுவார் அம்மணி. அப்படி செல்லும் இடங்களில் எல்லாம் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ஹாட்டான போஸ் கொடுத்து ரசியக்ர்களின் கவனத்தை சுண்டி இழுப்பார்.
ஆனால், தற்போது கொரோனா காரணமாக உலகநாடுகள் ஒன்றுடன் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை. இதனால், என்னுடைய பயண நாட்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கூறி பிகினி உடையில் தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. நாங்களும் உங்களுடைய புகைப்படங்களை மிஸ் பண்றோம் என உருகி வருகிறார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. நாங்களும் உங்களுடைய புகைப்படங்களை மிஸ் பண்றோம் என உருகி வருகிறார்கள்.
Tags
Raai Lakshmi