சட்டை பட்டனை கழட்டி விட்டு செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள பாடகி ஸ்ரேயா கோஷால் - குவியும் லைக்குகள்..!


பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நல்ல அழகி. கவர்ச்சியானவரும் கூட. படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செம பிஸியாகப் பாடிக் கொண்டிருப்பவர். 

ஆனால், சினிமா நடிகைகளுக்கு நிகரான பிரபல்யமும், ரசிகர் வட்டம் கொண்டவர். கவர்ச்சியான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் அதிகமாக கவர்ச்சி உடைகளை உடுத்த மாட்டார். 

மாடர்னான உடைகளை உடுத்தினாலும் அது மோசமாக இல்லாத அளவுக்கு பார்த்துக்கொள்வார். இந்நிலையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். 

சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,