டாப் ஆங்கிளில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த மேயாதமான் இந்துஜா..!


தமிழ் சினிமாவில் மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. இவர் அதை தொடர்ந்து பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்தார். 

கடந்த தீபாவளிஇவர் பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். 

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையிலேயே தனது அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருந்தார். 


தொடர்ந்து பிரபல பத்திர்க்கை ஒன்றிற்கு மாடர்னான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.

Previous Post Next Post
--Advertisement--