"ஆ** கு***.." - சர்ச்சை நடிகையின் மிக மோசமான பதிவு - முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகை ஸ்ரீ ரெட்டி யார் என்பதை திரையுலகம் மட்டுமல்ல சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதனை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி.

தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்ட பல பிரபலங்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என பலரின் மீது அவர் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தினார். 

சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பெயரை குறிப்பிட்டும் அவர் சர்ச்சையை கிளப்பினார். கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டார். 

சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் அவர் சர்ச்சையாகவே அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்துள்ளாராம். 

இதற்காக அவர் " ஹாய், ஆ** கு**,.. என்னுடைய யூ-ட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்" என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து மோசமான பதிவுகளை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு வருகிறார் அம்மணி.


"ஆ** கு***.." - சர்ச்சை நடிகையின் மிக மோசமான பதிவு - முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்..! "ஆ** கு***.." - சர்ச்சை நடிகையின் மிக மோசமான பதிவு - முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.