அச்சச்சோ..! - தொபுக்கட்டீர் என சாணியில் போய் விழுந்த VJ மணிமேகலை - வைரலாகும் வீடியோ..!


பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமான மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டத்தினால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள பிரபலங்கள் இருந்து பல்வேறு விதமான புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் எடை முன்பு பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளது.மேலும், தன்னுடைய சுற்றத்தாருடன் விளையாடும் போது சாணியில் போய் விழுந்துவாரியுள்ளார். 

அந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.