உச்சி முதல் பாதம் வரை மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை ..! - நெட்டிசன்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா-வை தமிழ் மக்களிடம் நன்றாக அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற இவர் மகாராணி என்ற ஒரு டாஸ்கில் செய்த சேட்டைகள் எல்லை மீறி போகவே ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

கொஞ்சி கொஞ்சி பேசும் இவரின் குழந்தை தனமான குரலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர் ஒரு பக்கம் இருக்க, இது என்னடா குரல் என்று டிவி-யை Off செய்துவிட்டு போனவர்களும் இருந்தார்கள்.

பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு விஜயலக்ஷ்மியிடம் மிதி வாங்குவதே முதல் வேலையாக இருந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு இடையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர்.

வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்த இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் நடிப்பில் உருவான சில படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.

அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

உச்சி முதல் பாதம் வரை :

படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக ஊடங்கங்களில் வெளியிடுகிறார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம், அறையும் குறையுமாக உடை அணிந்து, முன்னழகு தெரியும் அளவிற்க்கு அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட, அது வைரலாகி வருகின்றது.

நாளுக்கு தான் தன்னுடைய உடையின் அளவை குறைத்துக்கொண்டே வரும் இவர் உச்சி முதல் பாதம் வரை கிட்டதட்ட எல்லாவற்றையும் காட்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்களை இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.