"ரொம்ப மோசம் - இதை தவிர்த்து விடுங்கள்.." - மோசமான உடையில் ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆரம்பித்த போது இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. இந்த படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.
அதில் ஒன்று வெற்றி மாறன் இயக்கும் வாடி வாசல் மற்றும் ஹரி இயக்கும் அருவா. சூர்யாவின் 39-வது படம், அருவா. ஹரி இயக்கவுள்ள 16-வது படம். வேல், ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணி 6-வது தடவையாக இணைகிறது.
அருவா படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஏப்ரலில் தொடங்கி தீபாவளியில் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமாகியுள்ளது.
சங்கத் தமிழன் படத்தில் நடித்த ராஷி கண்ணா, அருவா படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். ட்விட்டர் உரையாடல் ஒன்றில் இத்தகவலை அவர் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ரொம்ப மோசம் , இதை தவிர்த்து விடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
"ரொம்ப மோசம் - இதை தவிர்த்து விடுங்கள்.." - மோசமான உடையில் ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
May 04, 2020
Rating:
