துல்கர் சல்மான் நடித்த சோலோ, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜுங்கா போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா ஷர்மா. தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி நிறைய ஹிந்தி படங்கள் தான் அதிகம் நடித்துள்ளார்.
பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர்வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிகிடக்கிறார்கள்.
தற்போது இந்தியில் தாய்ஷ் என்ற படத்திலும் இக் சந்து ஹண்டா சி என பஞ்சாபி
படத்திலும் நடித்து வருகிறார் நேகா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக
உள்ள நேகா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து
வருகிறார்.
கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகி விட்டது. அதில் என்ன கஞ்சத்தனம் என்று கவர்ச்சி காட்டாறாக சுழண்றடிக்கிறார் அம்மணி. கவர்ச்சிக்கு பஞ்சமே வைப்பதில்லை நேஹா ஷர்மா.
பிகினி உடையே சிறியது. ஆனால், அதிலும் சிறிய பிகினி உடை தான் வேண்டும் தேடிப்பிடித்து குட்டி குட்டியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவதில் வல்லவர் அம்மணி.
அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை போடாமல் ஓப்பனாக திறந்து விட்ட படி போஸ்கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லையா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.