ஹன்ஷிகா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் குறித்து திரிஷா என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..!


தமிழில் வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் இதனை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். 

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பிஸியாக வலம் வந்துகண்டிருந்தார். 

கொழுக் மொழுக் என இருந்த இவர் தற்போது தனது உடல் எடையை சினிமா வாய்ப்புக்காக குறைத்துக்கண்டார். ஆனால் தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இவர் தமிழில் மகா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் தனது பழைய இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


அந்த வகையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகை திரிஷா "Ufff" என கமென்ட் செய்துள்ளார்.