பச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..!


சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரேயா கோஷல் இவர் இதுவரை நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தேவ்தாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முன்பே வா என்ற பாடலை பாடி தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் 7ஜி ரெயின்போ காலனி, குசேலன், சத்தம் போடாதே, நான் கடவுள், பருத்திவீரன், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், எதிர்நீச்சல் சுந்தரபாண்டியன் அன்னியன் போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவர் பார்ப்பதற்கு அழகாக உள்ளது இவரை பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள வந்திருந்தது அதையெல்லாம் மறுத்துவிட்டு தனது பாடகரான தொழிலையே தொடர்ந்து வருகிறார் அம்மணி. ஸ்ரேயா கோஷல் அவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான உடைகளை அணிவது இல்லை என்பது பலரும் அறிந்ததே இருப்பினும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை கிளமாரான தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தன்னுடைய 18 வயதில் பச்சை கலர் ப்ரா தெரியும் படியாக மேலாடை அணிந்து கொண்டு முன்னழகு எடுப்பாக தெரியும்படியான புகைப்படங்களை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..! பச்சை கலர் ப்ரா - 18 வயது பருவ மொட்டாக இருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் - தீயாய் பரவும் செம்ம ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.