ப்ப்பா...! - 18 வயதிலேயே யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் தங்கை ஓஷின் ஆனந்த் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


பெரிய சம்பளத்தில் பிரபல சன் டிவி சீரியலுக்கு வரும் யாஷிகா ஆனந்த்.. இருக்கு செமையான கில்மா சீன் இருக்கு சினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

அதுவரையில் வெறும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு கொண்டிருந்தால் சரிவராது என முடிவு எடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்தின் இந்த முடிவு வீட்டில் இருக்கும் வாலிப இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான்.

முக்கியமாக நடிகைகளுக்கு வயசுதான் பெரும் மூலதனமே அந்த வயதிற்குள் தேவையான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை போவதற்குள் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை.

வயது போனால் இளமை போனால் வாய்ப்புகளும் குறைவாகும் எனவே புத்திசாலித்தனமாக யாஷிகா ஆனந்த் சினிமாவை மட்டும் நம்பாமல் சீரியலிலும் குதித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் யாஷிகா ஆனந்த் நடிக்கப்போகிறார்.

அதற்கு அவர் வாங்கும் சம்பளம் தான் முன்னணி நடிகைகளை ஓரங்கட்ட வைக்கிறது. அதாவது ஒரு எபிசோடுக்கு 1.5 லட்ச ரூபாய் பணம் வாங்குகிறார். வெறும் 30 நாட்கள் மட்டும் நடித்தாலே 45 லட்சம் வரும். மிக நீண்ட எபிசோட் என்பதால் பாக்கி நாட்களை நீங்களே கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.


கொரோனா பிரச்சனை முடிவதற்குள் வயது முடிந்து விடும் என சரியாக உணர்ந்து செயல்படுகிறார் யாஷிகா ஆனந்த். அவருக்கு சரியாக நடந்தால் இன்னும் சில பல நடிகைகள் வர ரெடியாக இருக்கிறார்களாம்.


இது ஒரு பக்கம் இருக்க இவருடைய தங்கை ஓஷின் ஆனந்த்தும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இவரது அக்காவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ளன.


அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.


ப்ப்பா...! - 18 வயதிலேயே யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் தங்கை ஓஷின் ஆனந்த் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! ப்ப்பா...! - 18 வயதிலேயே யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் தங்கை ஓஷின் ஆனந்த் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.