ஒரு நைட்டுக்கு 7 லட்சம்.. சீரியல் நடிகைக்கு செம்ம டிமாண்ட்.. ஆனா, இவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி..

சமீப காலமாக சீரியல் நடிகர்களின் வருமானம் எப்படி மாறி வருகிறது தெரியுமா? சீரியலில் முழுநேர நடிப்பு பண்ணி சம்பாதிப்பதை விட, ஒன்று இரண்டு சீரியல்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றிவிட்டு, சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதில் பலவிதமான ஆப்ஷன்கள் இருக்கின்றன.

ஒரு மாதத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன், ஒரே ஒரு இரவு நேர நிலையில் பேசுவதற்கு தனியாக கட்டணம், ஒரு ரசிகருடன் மட்டும் வீடியோ காலில் 10 நிமிடம், 20 நிமிடம், அரை மணி நேரம் என நேர அடிப்படையில் தனித்தனியான கட்டணங்கள் என ஹோட்டல் மெனு கார்டு மாதிரி விலைப்பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நேரடியாக காசு கொடுப்பதில்லை. மாறாக ‘நட்சத்திரங்கள்’ அனுப்ப வேண்டும். ஒரு நட்சத்திரத்தின் மதிப்பு 15 ரூபாய். ரசிகர் ஒருவர் அந்த நடிகையுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், நடிகை எத்தனை நட்சத்திரங்கள் கேட்கிறாரோ, அத்தனை நட்சத்திரங்களை வாங்கி அனுப்ப வேண்டும்.

நேரலையில் அந்த நடிகை எத்தனை நட்சத்திரங்களை பெற்றிருக்கிறார் என்பதை அனைவரும் நேரலையிலேயே பார்க்க முடியும். இதனால் போட்டி போட்டு நட்சத்திரங்கள் அனுப்பும் சூழல் உருவாகிறது.

இந்த பின்னணியில் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நேரலையில் தோன்றிய போது இரண்டு மணி நேரத்தில் 23 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 

அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 1 முதல் 4 நட்சத்திரங்கள் என அனுப்பியதில் மொத்தம் 46 ஆயிரம் நட்சத்திரங்களை பெற்றிருந்தார் அந்த நடிகை. ஒவ்வொரு நட்சத்திரமும் 15 ரூபாய் என்று கணக்கு போட்டால், கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் அந்த ஒரே இரவில் அந்த நடிகை சம்பாதித்திருக்கிறார். இந்த காணொளி தற்போது இணைய பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதைப் பார்த்து சிலர், “ஒரே இரவில் ஏழு லட்சம் இந்த நடிகைக்கு ரொம்ப ஜாஸ்திதான்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னொரு தரப்பினர், “ஃபிரேம் பாருங்க ஜி.. வொர்த் ஜி..” என்று அவருடைய அழகை வர்ணித்து, பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இரு தரப்பு கருத்துகளும் சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்படுகின்றன.

இப்படி நேரலையில் தோன்றும் நடிகைகளின் வீடியோக்கள் சில இணைய பக்கங்களில் கசிவதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது. கசிந்த அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் இந்த சப்ஸ்கிரிப்ஷன் கலாச்சாரம் இன்னும் எந்த எல்லைக்குச் செல்லும் என்பது தெரியவில்லை. சீரியல் நடிப்புக்கு அப்பால், சமூக வலைதள நேரலைகளும் ‘நட்சத்திர’ வருமானமும் இப்போது பெரிய வருமான ஆதாரமாக மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது.

Summary in English : A popular serial actress earned nearly seven lakh rupees in one night through fan subscriptions on social media. Viewers sent virtual stars during her live session, each worth fifteen rupees. While some consider the earnings high, others praise her charm. This paid interaction trend is rising among performers.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!