பிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு - தொகுப்பாளர் யார் தெரியுமா..? - இதோ முழு விபரம்


தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை பொறுத்தவரை கடும் எதிர்பார்ப்பும், கடும் எதிர்ப்பும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு ஒரு பக்கம் , எதிர்ப்பு மறுபக்கம் என இருந்தாலும் வருடா வருடம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கவுள்ளது எனவும், போட்டியாளர்கள் முடிவாகி விட்டனர் என்றும் கூறுகிறார்கள். மேலும், வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் இரண்டு வாரங்கள் முன்பே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட பிறகு தான் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.

வழக்கம் போல நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனே இந்த பிக்பாஸ் சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்க்காக, இவருக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறுகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு - தொகுப்பாளர் யார் தெரியுமா..? - இதோ முழு விபரம் பிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு - தொகுப்பாளர் யார் தெரியுமா..? - இதோ முழு விபரம் Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.