Posts

Showing posts with the label BiggBoss Tamil Season 4

"அவங்க ரெண்டு பேருன்னு பாத்தா.." - தீடீர்னு ரூட்டு மாறி இப்படி போகுதே - யாரா இருக்கும்..!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து லவ் ட்ராக் என்று ஒன்று ஓடிக்கொண்டே இருக்கின்றது. முதல் சீசனில் ஓவியா - ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் - யாஷிகா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்து விட்டோம்.    இதில் குறிபிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி காதல் ட்ராக்கில் இருப்பவர்களை நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை இருப்பார்கள். இதற்காகவோ என்னவோ வம்படியாக காதல் கிசுகிசுவை சில போட்டியாளர்கள் தாங்களாவே உருவாக்கி கொள்கிறார்கள்.    அந்த வகையில், இந்த சீசனில் பாலாஜி - ஷிவானி நாராயணன் தான் லவ் ட்ராக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது ஆனால், பாலாஜி, ஷிவானியை கிண்டல் அடித்து சிரிக்கிறார். இதேபோல ஷிவானி, பாலாஜியை நாமினேட் செய்ய விரும்புகிறார்.    இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் வர வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. அதே நேரம் பாலாஜி-கேப்ரியலா இடையே ஒரு நட்பு உருவாகி இருக்கிறது.ஆஜித், பாலாஜி, கேப்ரியலா மூவரும் அமர்ந்து மற்றவர்களை கிண்டலடித்து மகிழ்கின்றனர்.    ஷிவானியை தோழியாக கருதும் கேப்ரியலாவும் ஷிவானிக...

பிக்பாஸ் சீசன் 4 : முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல் இதோ..!

Image
விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன.    அன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர்.    இந்நிலையில், இம்முறை கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை யூகிக்குமாறு விஜய் டிவியே அறிவித்துள்ளது. நேயர்களின் யூகம் சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என்றும் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.    இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி நடிகர்களின் பெயர்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகிறார்கள். ‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கதகவல்கள் வெளியாகி...

பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..!

Image
பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம், சூப்பராக முடிவடைந்த நிலையில் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது.சமீபத்தில், இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.    இந்நிலையில் அவ்வப்போது பிக்பாஸ் சீசன் 4 குறித்த பல்வேறு தகவல்கள் தினம் தோறும் வெளியாகி வருகிறது.அந்த வகையில், டிக் டாக் புகழ் இலக்கியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கும்பத்தோடு பிக்பாஸ் பார்ப்பவர்களை கருத்தில் கொண்டு, இவரால் ஏதேனும் பிரச்சனை வருமா என எண்ணி அவரை பிக்பாஸ் குழுவினர் வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்பட்டது.    இந்நிலையில், இதில் பாடகி சின்மயி கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.    இதனை சின்மயி மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியல் நான் கலந்து கொள்வதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்.    எனது பெயரை விளம்பரம் செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார...

பிக்பாஸ் 4-ல் இந்த கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகையும் இருக்காங்க - அப்போ அதுக்கு பஞ்சமே இருக்காது..!

Image
  நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரமோ வீடியோ வெளியானது.    இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.    இதில், ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது.    இந்நிலையில், றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இன்னும் உறுதியாவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெர...

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கவர்ச்சி காட்டேரி - யாருன்னு பாருங்க..!

Image
பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆட்களை விஜய் டிவி நிர்வாகம் எப்போதே தேர்வு செய்து விட்டதாகவும், எப்போதுமே ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை செப்டம்பர் மாத துவக்கத்தில் இருக்கலாம் எனவும் தெரிகிறது.  வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் வழங்க உள்ளார். ஆனால் கடந்த முறை 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்கிறாராம்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொரோனா டெஸ்ட் முறையாக எடுக்கப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்புதான் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்களாம்.  அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் முக்கிய நாயகிகளாக வலம் வரும் ரம்யா பாண்டியன், அதுல்யா போன்றோர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.  இது ஒரு பக்கம் இருக்க டிக் டாக் ஆப்பில் கட்டுக்கடங்கா கவர்ச்சி ஆட்டம் போட்டு...

பிக்பாஸ் சீசன் 4 - இந்த இரண்டு பேர் போட்டியாளர்கள் உறுதி..! - எப்போது தொடங்குகின்றது தெரியுமா..?

Image
தமிழில் மக்களிடையே, குறிப்பாக இள வட்டங்கள் இடையே அதிக ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது சர்ச்சையை கிளப்பி மக்களைப் பேச வைத்து விடுகிறார்கள்.  பிக்பாஸ் முதல் சீசன் ஆரம்பித்த போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் பேச்சாகவே தான் இருந்தது. அதே நேரம், கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தான் ஒளிபரப்பைத் தொடங்கின. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் எனக் தகவல் வெளியாகி உள்ளது.  போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம். இந்த முறை சர்ச்சை நாயகிகளாக டிக்டாக் புகழ் இலக்கியா மற்றும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் 15 முதல் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் வழக்கமாக எடுக்கப்படும் உடல் பரிசோதனைகளுடன், கொரோனா தொற்று உள்ளதா எ...

பிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு - தொகுப்பாளர் யார் தெரியுமா..? - இதோ முழு விபரம்

Image
தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை பொறுத்தவரை கடும் எதிர்பார்ப்பும், கடும் எதிர்ப்பும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு ஒரு பக்கம் , எதிர்ப்பு மறுபக்கம் என இருந்தாலும் வருடா வருடம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில், இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கவுள்ளது எனவும், போட்டியாளர்கள் முடிவாகி விட்டனர் என்றும் கூறுகிறார்கள். மேலும், வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் இரண்டு வாரங்கள் முன்பே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட பிறகு தான் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள். வழக்கம் போல நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனே இந்த பிக்பாஸ் சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்க்காக, இவருக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறுகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.!

Image
தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றும் பிரபலங்களின் பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளது. வருடா வருடம் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த போட்டியில் , 15 அல்லது 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்க்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் இனியத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில், சமீப காலமாக இணையத்தில்இளசுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை கிரண் மற்றும் நடிகை ஷாலு ஷம்மு ஆகியோர் கலந்து கொள்வது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து, நடிகைகள் பூனம் பாஜ்வா, பிகில் அம்ரிதா ஐயர், நடிகை சுனைனா, நடிகை அதுல்யா ரவி, வித்யுலேகா ராமன், நடிகர் மனோபாலா, காணா காணும் காலங்கள் இர்ஃபான், குக் வித் கோமாளி "புகழ்", நடிகர் சரண் சக்தி, டிக் டாக் புகழ் அக்ஷய் கமல், சஞ்சனா சிங், ரம்யா பாண்டியன், நடிகர் விமல், நடிகர் ராதாரவி. ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் யார் இரு...