லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..!


ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார்.

அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர். அதிலும் அம்மணி பதிவிடும் ஹாட் பிகினி போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம்.

இதுவரை தரையில் கலர் கலராக பிகினிகளை அணிந்து கொண்டு கலக்கி வந்த இந்த கவர்ச்சி புயல், தற்போது தண்ணீருக்கடியில் இறங்கிவிட்டார். ஹாட் பிகினியில் கடலுக்குள் சுற்றிவரும் படு சூடான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை இம்சித்து வருகிறார்.

கடல் கன்னியை போல் நீல நிற நீச்சல் உடையில் சுற்றி வரும் இலியானாவின் புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் மக்கள் பலரும் தனித்திருக்கும் இந்த நேரத்தில் மக்களை தவிர்க்கிறேன் என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.


லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..! லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.